அம்பேத்கர் சிந்தனை தூண்டலகம் சார்பில், தமிழக பெண்கள் விடுதலைக் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பி.சங்கிலிப்பிரியா, பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதி எஸ்.கருப்பாயி சமுத்திரம், ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவன முகவர் ரா.சீ.கிருஷ்ண லீலா, பெண்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ம.அமிர்தம், ச.கவிதா, சா.சித்ரா, மு.ஜானகி, இர.சலோமி செசி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'தமிழ் சமூகத்தின் ஒளி' விருதினை வழங்கினர். உடன் இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி, மாநில ப.க. துணைத் தலைவர் க.குருசாமி, மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட அமைப்பாளர் பாண்டிமுருகன், மாவட்ட ப.க. தலைவர் நல்லசிவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் (சிவகிரி, 5.7.2016).
-விடுதலை,6.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக